Pages

பிணி தீர்க்கும சிவாலயங்கள


தீராத நோய் தீர்க்கும் சிறப்பான தலங்கள் எனக் கூறப்படும் சிவத்தலங்க்ள் உண்டு. இத்தலங்களை தரிசித்து உடற்பிணி நீங்கி அருள் பெறலாம். 


திருவதிகை (வீரட்டேஸ்வர்)                                           சூலை நோய் நீங்க
திருத்கச்சி ஏகம்பம்   -                                                               கண்நோய் நீங்க
திருமருகல் (மாகிண்ண வண்ணனார்)                                       நஞ்சு நீங்க
திருவிடைமருதூர் (மஹாலிங்கேஸ்வரர்)                     மன நோய் நீங்க
திருக்கடையூர (அமிர்தகடேசுவரர்)                      பயம நீங்க,ஆயுள விருத்திக்கு
திருமயிலாடுதுரை (மயூர நாதர்)                                     தீராத நோய் நீங்க
திருச்சாயக்காடு (சாயாவனேசுவரர்)                                   பசிப்ப்ணி நீங்க
திருச்சிராப்பள்ளி (தாயுமானவர்)                                     சுகமான ம்கப்பேறு

No comments:

Post a Comment