Pages

நவக்கிரஹம்


சூரியன் மங்களத்தையும், சந்திரன் கீர்த்தியையும், அங்காரகன் வீர்யத்தையும் புதன் அறிவையும்,  குரு தீர்காயுளையும்,  சுக்கிரன் செல்வத்தையும், சனி ஜெயத்தையும், ராகு வசியத்தையும்,  கேது விரும்பும் பலனையும் தருகிறார்கள். மனிதன் பிறந்தவுடன் அவனது பிராணன் (சூரியன்) உடம்புக்குள் புகுகிறது.  பிறகு மனம் (சந்திரன்) தோன்றுகிறது.  பிறகு புத்தி (புதன்) ஏற்படுகிறது.  அதன் பின் கல்வி (குரு) கற்கிறான்.   பின் சுகம் (சுக்கிரன்) அனுபவிக்கிறான்.   சுகம் கிடைக்கப் (செவ்வாய்) போராடுகிறான்.   கடைசியில் ஆயுள் முடி (சனி) வடைகிறது.

No comments:

Post a Comment