THIRUEVVUL

MY POWERPOINT PRESENTATION CONVERTED TO VIDEO

Thiruevvul, also called Thiruvallur is a temple near Arakkonam, Tamil Nadu. The Moolavar (deity) here is Lord Veeraraghava Perumal with his Thayaar (consort) Kanakavalli . It is one of the 108 Divya Desam. The Lord here is in reclining posture on Sesha facing east and his right hand blessing the devotee. Lord Brahma is also seen meditating on a lotus from the Lord's navel.
The temple is under Ahobila Mutt. It has five tiered Rajagopuram (main gate). It was built by Pallavas. There are separate shrines for Kanakavalli, Ganesha, Alwars, Gajalakshmi Thayaar. Here, the Lord married Vasumathi the daughter of a king Dharmasena.

PRESS 'ENTER'  OR  'SPACE BAR'  TO VIEW THE VIDEO BELOW


Alternatively you can also Click here for another: TIRUEVVUL 76 seconds small video

LAGHU THIRUVARADANAM

Download the audio and listen in real player/windows media player.
This is a maiden attempt.

click here

இந்து பழக்க வழக்கங்கள்-1



வேதமே நம் தெய்வமாகும். வேதார்த்தங்கள் எளிதில தெரியக்கூடியவையல்ல. கூடார்த்தங்க்ள் பொருந்தப் பெற்றவை.இது ஒருவராலும் எழதுப்படாது ஒன்று என்று மஹிமை பெற்றுள்ளது.

இது பகவானால நேரிடியாக சொல்லப்பட்டதால் இதற்கு 'சுருதி'( 'sruthi'-what is heard) என்றும் சொல்லலாம்.   

மந்த்ரங்களின ஒலிச்சேர்க்கைகள் அவற்றை உச்சரிக்கும் விதத்தோடும மட்டும் முழமையாகி விடுவதில்லை. அவற்றை உச்சரிக்கும்போதே சில இடங்களில் இறக்கியும், சில இடங்களில் உயர்த்தியும், சில இடங்களில் நீட்டியும்,  ஒலிக்க வேண்டியுள்ளது. இவை ஸ்வரங்கள் எனப்ப்டுகின்றன.

வேதோச்சாரணத்தில ஸ்வரம் பிசகினால அர்த்தம அநர்த்தமாகி விபரீத பலனேற்பட்டுவிடும்

மந்த்ரங்களை அபஸ்வரமின்றி சரிவர உச்சரிப்பது ஓர் யோகமாகும். இப்படிப்ப்ட்டவனுக்கு நினைப்பது எல்லாம் கிடைக்கும் என்று ஆபஸ்தம்ப, போதாயநர் ஆகிய மஹரிஷிகள் கூறுகிறார்கள்.
,                                                               ,,,,,,,,,,,,,,,,,,,,இன்னும் வரும்.

இந்து பழக்க வழக்கங்கள்-2-ஸ்ம்ஸ்காரம்


ஸ்ம்ஸ்காரம் என்னும் பதத்திற்கு சுத்தம் செய்தல், சீர்ப்படுத்துதல் என்பது அர்த்தமாகும் ஓருவன் பிறக்கும் போதே அசுத்தனென்று தெரிகிறது. சுத்தாமயிருப்பின் அந்த ஜீவனுக்குப்பிறவி இருக்காது. ஓருவன் பிறக்கும் பொழுதே மூவரிடம் கடனாளியாய்ப் பிறக்கிறான்.
உபநயநமானதும் வேதம் அத்யயந். செய்து ரிஷிகளின் கடனை தீர்க்கிறான், அக்நி கார்யங்களால் க்ருஹஸ்தாச்ரமத்தில் தேவதைகளின் கடனை தீர்க்கிறான், சத்புத்தரனைப பெற்று, புத்ரன் ஆஸ்திகனாய் விதிவித்தாய் ப்ரதே கார்யம், சரார்த்தங்களை செய்து பித்ரு, பிதாமஹ், பிரபிதாமஹர்களளை திருப்தி செய்து, முன்னோரை நரகத்தினின்றுங கரையேற்றி கடனை தீர்க்கிறான். விவாஹ்ம் செய்து கொள்வது தேவ பித்ரு கர்மாக்களை அநுஷ்டிக்கப்பதற்காகவேதான்.

ஸ்ம்ஸ்காரங்கள கர்மருபமாக 40-ம்,ஆத்மகுணங்களாக 8- சேர்த்து மொத்தம் 48-ஆம் ஒரு ஜீவன் நற்கதியடைய காரணமாகின்ற்ன. சிலர் இதை 48-ஸ்ம்ஸ்காரம் என்றே பிரித்துக்காட்டாது ௯றுகிறார்கள்
 .                                               ...............இனனும் வரும்.




இந்து ஸம்ஸ்காரங்கள்-3-ஸம்ஸ்காரங்கள்


ஸம்ஸ்காரங்கள்:  

கர்ப்பாதாநம்,பும்ஸ்வனம்,சீமந்த்தம்,ஜாதகர்மா,நாமகரணம்,அந்நப்ராசந்ம், செளலம்,உபநயநம்,ப்ராஜாபத்யம்,ஸெளம்யம்,ஆக்நேயம்,வைச்வதேவம் என 4 வேத வ்ரதங்கள்,ஸ்நாநம்(ஸமாவர்த்ந்ம்),விவாஹம்,
பஞ்ச மஹாயாஜ்ஞங்கள்(தேவயஜ்ஞம்,பித்ருயஜ்ஞம்,மநுஷ்யயஜ்ஞம்,பூத யஜ்ஞம்,ப்ருஹ்மயஜ்ஞம்) ஆக 19,

                                                      .........þýÛõ ÅÕõ

இந்து பழக்க வழக்கங்கள்-4-யக்ஞங்கள்-கர்ப்பாதாநம்


                                                               ................இனனும் வரும்.

இந்து பழக்க வழக்கங்கள்-5-பும்ஸ்வநம்,ஸீமந்தோநயநம்.


பும்ஸ்வநம்.
கர்பம என்று தெரிந்தவுடன மூன்று அல்லது நான்காம் மாதம் இதை செய்து விட வேண்டும் ஆலமரத்தினுடைய கிழக்கோ வடக்கோ நோக்கிச் செல்லும் கிளையினின்று இருபழங்களுடன கூடின மொக்குமாதிரியிருக்கும் நுனிக கொழுந்தைக கொண்டுவந்து  ஹோமங்களை செய்து ருதுவாகாத கன்னியை கொண்டு அம்மியில் அதை இடித்து அதன ரஸத்தை கர்ப்பிணியைப் கிழக்கே தலைவைத்து மல்லாக்காய்ப் படுக்க சொல்லி வேதவாக்கியத்தை சொல்லி மூக்கின் சந்துவழியாக வலது கையின் கட்டை விரலால் அந்த ரஸத்தை கர்ப்பாசயத்தை அடையும் படி செய்யவேண்டும்.

ஸீமந்தோநயநம்.
இது கர்ப்பத்திலிருந்து ஆறு அல்லது எட்டாம் மாதத்தில செய்யவேண்டும். இது ஓவ்வொரு கர்ப்பத்திற்கும் செய்யவேண்டும்.


ஜாதகர்மா, நாமகர்மா

கிரஹம், க்ஷேத்திரம், மூர்த்தி, காயத்ரீ, கற்கள்


The list below gives you the Graham, Kshesthram Moorthy, Gayathiri mantra and stone related to each Graha. I hope the message will be useful.


பிணி தீர்க்கும சிவாலயங்கள


தீராத நோய் தீர்க்கும் சிறப்பான தலங்கள் எனக் கூறப்படும் சிவத்தலங்க்ள் உண்டு. இத்தலங்களை தரிசித்து உடற்பிணி நீங்கி அருள் பெறலாம். 


திருவதிகை (வீரட்டேஸ்வர்)                                           சூலை நோய் நீங்க
திருத்கச்சி ஏகம்பம்   -                                                               கண்நோய் நீங்க
திருமருகல் (மாகிண்ண வண்ணனார்)                                       நஞ்சு நீங்க
திருவிடைமருதூர் (மஹாலிங்கேஸ்வரர்)                     மன நோய் நீங்க
திருக்கடையூர (அமிர்தகடேசுவரர்)                      பயம நீங்க,ஆயுள விருத்திக்கு
திருமயிலாடுதுரை (மயூர நாதர்)                                     தீராத நோய் நீங்க
திருச்சாயக்காடு (சாயாவனேசுவரர்)                                   பசிப்ப்ணி நீங்க
திருச்சிராப்பள்ளி (தாயுமானவர்)                                     சுகமான ம்கப்பேறு

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace