பும்ஸ்வநம்.
கர்பம என்று தெரிந்தவுடன மூன்று அல்லது நான்காம் மாதம் இதை செய்து விட வேண்டும் ஆலமரத்தினுடைய கிழக்கோ வடக்கோ நோக்கிச் செல்லும் கிளையினின்று இருபழங்களுடன கூடின மொக்குமாதிரியிருக்கும் நுனிக கொழுந்தைக கொண்டுவந்து ஹோமங்களை செய்து ருதுவாகாத கன்னியை கொண்டு அம்மியில் அதை இடித்து அதன ரஸத்தை கர்ப்பிணியைப் கிழக்கே தலைவைத்து மல்லாக்காய்ப் படுக்க சொல்லி வேதவாக்கியத்தை சொல்லி மூக்கின் சந்துவழியாக வலது கையின் கட்டை விரலால் அந்த ரஸத்தை கர்ப்பாசயத்தை அடையும் படி செய்யவேண்டும்.
ஸீமந்தோநயநம்.
இது கர்ப்பத்திலிருந்து ஆறு அல்லது எட்டாம் மாதத்தில செய்யவேண்டும். இது ஓவ்வொரு கர்ப்பத்திற்கும் செய்யவேண்டும்.
No comments:
Post a Comment