வேதமே நம் தெய்வமாகும். வேதார்த்தங்கள் எளிதில தெரியக்கூடியவையல்ல. கூடார்த்தங்க்ள் பொருந்தப் பெற்றவை.இது ஒருவராலும் எழதுப்படாது ஒன்று என்று மஹிமை பெற்றுள்ளது.
இது பகவானால நேரிடியாக சொல்லப்பட்டதால் இதற்கு 'சுருதி'( 'sruthi'-what is heard) என்றும் சொல்லலாம்.
மந்த்ரங்களின ஒலிச்சேர்க்கைகள் அவற்றை உச்சரிக்கும் விதத்தோடும மட்டும் முழமையாகி விடுவதில்லை. அவற்றை உச்சரிக்கும்போதே சில இடங்களில் இறக்கியும், சில இடங்களில் உயர்த்தியும், சில இடங்களில் நீட்டியும், ஒலிக்க வேண்டியுள்ளது. இவை ஸ்வரங்கள் எனப்ப்டுகின்றன.
வேதோச்சாரணத்தில ஸ்வரம் பிசகினால அர்த்தம அநர்த்தமாகி விபரீத பலனேற்பட்டுவிடும்.
மந்த்ரங்களை அபஸ்வரமின்றி சரிவர உச்சரிப்பது ஓர் யோகமாகும். இப்படிப்ப்ட்டவனுக்கு நினைப்பது எல்லாம் கிடைக்கும் என்று ஆபஸ்தம்ப, போதாயநர் ஆகிய மஹரிஷிகள் கூறுகிறார்கள்.
, ,,,,,,,,,,,,,,,,,,,,இன்னும் வரும்.
No comments:
Post a Comment