இந்து பழக்க வழக்கங்கள்-2-ஸ்ம்ஸ்காரம்


ஸ்ம்ஸ்காரம் என்னும் பதத்திற்கு சுத்தம் செய்தல், சீர்ப்படுத்துதல் என்பது அர்த்தமாகும் ஓருவன் பிறக்கும் போதே அசுத்தனென்று தெரிகிறது. சுத்தாமயிருப்பின் அந்த ஜீவனுக்குப்பிறவி இருக்காது. ஓருவன் பிறக்கும் பொழுதே மூவரிடம் கடனாளியாய்ப் பிறக்கிறான்.
உபநயநமானதும் வேதம் அத்யயந். செய்து ரிஷிகளின் கடனை தீர்க்கிறான், அக்நி கார்யங்களால் க்ருஹஸ்தாச்ரமத்தில் தேவதைகளின் கடனை தீர்க்கிறான், சத்புத்தரனைப பெற்று, புத்ரன் ஆஸ்திகனாய் விதிவித்தாய் ப்ரதே கார்யம், சரார்த்தங்களை செய்து பித்ரு, பிதாமஹ், பிரபிதாமஹர்களளை திருப்தி செய்து, முன்னோரை நரகத்தினின்றுங கரையேற்றி கடனை தீர்க்கிறான். விவாஹ்ம் செய்து கொள்வது தேவ பித்ரு கர்மாக்களை அநுஷ்டிக்கப்பதற்காகவேதான்.

ஸ்ம்ஸ்காரங்கள கர்மருபமாக 40-ம்,ஆத்மகுணங்களாக 8- சேர்த்து மொத்தம் 48-ஆம் ஒரு ஜீவன் நற்கதியடைய காரணமாகின்ற்ன. சிலர் இதை 48-ஸ்ம்ஸ்காரம் என்றே பிரித்துக்காட்டாது ௯றுகிறார்கள்
 .                                               ...............இனனும் வரும்.




No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace