AFFECTION, MOTHER, FATHER, WIFE - அன்பு, அம்மா, அப்பா, மனைவி


அம்மாவின்   அன்பு,  தோசை  மாதிரி,
தோசையின் ருசி தெரியும்.
அப்பாவின்  அன்பு,  தோசைக்கல்  மாதிரி,
தோசைக்கல்லின் தியாகம் தெரியாது.

" மனைவி  என்பவள்  திருக்குறள் போன்றவள் .... "
  அடேங்ங்ங்கப்ப்பா  எவ்வளவு  "அதிகாரங்கள்"

  

No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace