PANDIT - LEARNED

यस्य कृत्यं न विघ्नन्ति शीतमुष्णं भयं रतिः ।
समृद्धिरसमृद्धिः वा स वै पण्डित उच्यते ।।

யஸ்ய க்ருத்யம் ந விக்நந்தி சீதம் உஷ்ணம் பயம் ரதி: ।
ஸம்ருத்தி: அஸம்ருத்தி: வா ஸ வை பண்டித உச்யதே ।।

(A learned person is indeed one whose actions are not deterred by winter, summer, fear, attachment to objects of sense, prosperity or adversity)

(ஒருவன் செயலைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது இயற்கையிலே இருக்கக்கூடிய சீதம், உஷ்ணம், பயம், தேவையில்லாத வேலைகளில் ஈடுபாடு, தடைத்தன்மை முதலிய விக்நங்களை அழித்தானேயானால் அவனே பண்டிதன். ஏனென்றால் பண்டிதர்கள் எதைப்பற்றியும் கவலை படமாட்டார்கள்)


न हृष्यति आत्मसम्माने नावमानेन तप्यते । गाङ्गो हृदः इवाक्षोभ्यो यः स पण्डित उच्यते।।

ந ஹ்ருஷ்யதி ஆத்மஸம்மாநே நாவமாநேந தப்யதே ।
காங்கோ ஹ்ருத இவாக்ஷோப்ய: ய: ஸ பண்டித உச்யதே ।।

(A learned person is verily one who is not overjoyed on being respected, not pained on being insulted but remains calm and cool like the gangetic ocean)

(எவனொருவன் உலகம் புகழ்வதனால் பெருமிதம் கொள்வதில்லையோ, அவமானம் ஏற்பட்டால் கலங்கிப் போவதில்லையோ, என்ன நடந்தாலும் கங்கை நதியைப் போல அமைதியாய் இருக்கின்றானோ, அவனே பண்டிதனாவான்)

------------ thanks, shri Dinesh@sudarshnan



No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace