எந்தெந்த விஷயத்தில்? தெரிந்து கொள்ள ஆசையா?
** ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாம்தான்.
** செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
** மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
** கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
** மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
a** கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
** காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
** நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
** 10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
** கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்
** ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
** சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
** போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
** ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டின கடைசி தலைமுறையம் நாம்தான்.
** நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை இதெல்லாம் போச்சு.
** நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி, கபடி,பல்லாங்குழி, தாயம் பலவிதமான விளையாட்டுக்கள் விளையாடிய கடைசி தலைமுறையும் நாம்தான்...
** 5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
** நிறைய உறவு முறைகளை பார்த்த கடைசி தலைமுறையும் நாம்தான்.
** நிறைய ஹோமம், பூஜை இவைகளை பலருடன் சேர்ந்து பார்த்த கடைசி தலைமுறையும் நாம்தான்..
** இயற்கை உணவுடன் நன்றாக இருந்த தலைமுறையும் நாம்தான்.
** மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை இதையெல்லாம் படிக்கும்போது
சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.
** ** ** ஆணால் ஒன்றே ஒன்றில் முதல்.
** ** ** நிறைய வயது முதிர்ந்தவர்களுக்கான home-ம் களை முதலில் பார்த்த தலைமுறையும் நாம்தான்.

No comments:
Post a Comment