காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு:
மாசி மாதமும் பங்குனி மாதமும் சங்கமம் ஆகும் நேரத்தில் நோன்பு சரடு கட்டிகொள்வது சுபம். 

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என்கணவர் பிரியாதிருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து சரடு கட்டிக்கொள்ளவேண்டும் . 

சரடு கட்டிகொள்ளும்போது கிழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லவேண்டும்

தோரம் க்ருஹ்னாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் ;
பர்த்து ஆயுஷ்ய ஸித்தியர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா | .

சமஸ்க்ருதத்தில் சொல்ல 

तोरं गृण्णामि सुभगे सहारिद्रं धराम्यहं | भर्तुरायुष्य सिद्यथॅम् सुप्रीता भव सर्वदा

No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace