பெரியோர்கள் நம்மை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க! என்று வாழ்த்துவர். அந்த 16 என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நமது வாழ்வியல் தர்மமான வேதமே இதை எடுத்துரைக்கிறது.
1. புகழோடு வாழ வேண்டும். / fame
2. கண் போன்ற கல்வியை கற்று வாழ்தல் வேண்டும். Siddhi (knowledge)
3. வலிவுடனும், பொலிவுடனும் வாழ வேண்டும். / Sthiram (stability)
4. வெற்றி, வீரத்துடன் வாழ்தல் வேண்டும். / Vijayam (success,victory)
5. நன்மைகளை பெற்று வாழ வேண்டும். / Samastha
mangalam (auspiciousness)
6. பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும். / Aishwaryam (wealth)
7. உழவு செய்து நெற்களஞ்சியத்துடன் வாழ வேண்டும்./ Artham
(economics)
8. நல்ல ஊழ் நமக்குத் துணை நிற்க வேண்டும். / Kaamam (good desire)
9. பாடுபட்டு தேடிய பலனை அனுபவிக்க பாக்கியம் வேண்டும்./ Moksham (salvation) கடைசியில் வீடு பேறு தான் பெரிது.
10. தினம் தினம் பெருமை / unending honours
11. அறம் செய்து வாழ வேண்டும். / aram / philanthropy /timely help.
12. படாடோபமின்றி பண்புடன் வாழ வேண்டும். / Dharmam
(code of conduct)
13. இளமையோடு இல்லறத்தில் வாழ வேண்டும். / Puthra pouthra abivirdhi
(perpetuating the family line)
14. அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும். / Veeryam (courage)
15. நோயின்றி சுகமுடன் வாழ வேண்டும். / Arokyam (health)
16. நீண்ட நாட்கள் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும். / Ayul (longevity)
No comments:
Post a Comment