விக்னேச்வர பூஜை

விக்னேச்வர பூஜை
எல்லா விசேஷத்திலும், எந்த பூஜையானலும் விக்னேச்வர பூஜை செய்யாமல் ஒரு காரியத்தை ஆரம்பிக்க முடியாது. லகு விக்னேச்வர பூஜை முறையை பார்போம்.
பூஜை செய்ய ஆரம்பிக்கும் முன், கால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.  ஆசமநம் செய்யவும்,  பிறகு கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு,
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே ||
(என்று சொல்லித் தலையில் குட்டிக் கொள்ளவும்.)
ததேவ லக்நம் ஸுதினம் ததேவ தாராபலம் சந்த்ரபலம் ததேவ வித்யா பலம் தைவ பலம் ததேவ லக்ஷ்மீபதே தேsங்க்ரியுகம் ஸ்மராமி ||

பிறகு ப்ராணயாமம்
ஓம்பூ:, ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம் மஹ:, ஓம் ஜந: ஓம் தப: ஓகும்ஸத்யம் |
ஓம் தத் ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி,  தியோ யோ ந: ப்ரசோதயாத் |
ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ் ஸுவரோம் ||

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்நேந பரிஸமாப்த்யர்த்தம். ஆதௌ விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே.
(மஞ்சள் பிள்ளையார் செய்து வைத்த பின் கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு) 
அஸ்மிந் ஹரித்ராபிம்பே ஸுமுகம் மஹாகணபதிம் த்யாயாமி, ஆவாஹயாமி
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதைகளைச் சேர்க்கவும் பிறகு.
ஸ்ரீ மஹாகணபதயே நம : அர்க்யம் ஸமர்ப்பயாமி,

ஸ்ரீ மஹாகணபதயே நம : பாத்யம் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : ஆசமநீயம் ஸமர்ப்பயாமி, 

ஸ்ரீ மஹாகணபதயே நம : ஒளபசாரிகஸ்னானம் ஸமர்ப்பயாமி,
ஸ்ரீ மஹாகணபதயே நம : ஸ்நாநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி,
ஸ்ரீ மஹாகணபதயே நம : வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி,
ஸ்ரீ மஹாகணபதயே நம : அலங்கரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி,
ஸ்ரீ மஹாகணபதயே நம : யஜ்ஞோபவீ தார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : கந்தான் (சந்தனம்) தாரயாமி
ஸ்ரீ மஹாகணபதயே நம : கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி புஷ்பை பூஜயாமி

(புஷ்பம் அக்ஷதைகளை எடுத்து அர்ச்சனை செய்யவும்)
ஓம் ஸுமுகாய நம:,   ஓம் ஏகதந்தாய நம:,  ஓம் கபிலாய நம:,

ஓம் கஜகர்ணகாய நம: ஓம் லம்போதராய நம:, ஓம் விகடாய நம:,
ஓம் விக்னராஜாய நம:, ஓம் கணாதிபாய நம: ஓம் தூமகேதவே நம:,
ஓம் கணாத்யக்ஷõய நம:,  ஓம் பாலசந்த்ராய நம:, ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:,  ஓம் ஹேரம்பாய நம:, ஓம் கந்தபூர்வஜாய நம:, 

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
நாநா வித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
(பிறகு வெற்றிலை பாக்கு, பழம், இவைகளை நிவேதனம் செய்யவும்)
மஹாகணாதிபதயே நம: கதளீபலம் நிவேதயாமி (வாழைப்பழம் நிவேதனம் செய்யவும்)
பாநீயம் ஸமர்ப்பயாமி  (உத்தரணியால் தீர்த்தம் எடுத்துத் தாம்பூலத்தில் விடவும்)
தாம்பூலம் ஸமர்ப்பயாமி (என்று சொல்லி அக்ஷதை போடவும்)
நீராஜநம் ஸமர்ப்பயாமி (என்று சொல்லிக் கற்பூரம் ஏற்றிக் காட்டவும்)


பிரார்த்தனை
வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷுஸர்வதா
(ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்யவும்).
கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி
(என்று கூறி கணபதி பிரசாதத்தைத் தலையில் தரித்துக் கொள்ளவும்.) 

No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace