SMALL SLOKA SERIES - GO STUTHI / பசு வந்தனம்

Go Stuthi / பசு வந்தனம்
To Listen, Please Click the Play button


ஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசனீ |
பாவனி ஸுரபிச்ரேஷ்டீ தேவி துப்யம் நமோஸ்துதே ||.


Sarva kaamadughae daevee sarvateerthaabhishaechanee
Paavani surabhishraeshthee daevee tubhyam namo(o) stutae


அர்த்தம்:
எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள். 

பலன்:
இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.
பழமையான கோயில்களில் செய்தால் மிக மிக சிறப்பு.


Meaning:
May the prayers be upto you, the sacred cow,the fom of devi, Who bestows all wishes one way aspire, who is sanctified and Bathed by all the holy waters, who emanates around her a very Sweet smelling atmosphere and frees anyone from sins and purifies him/her.

No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace