கலி சாது ? KALI SADHU?

‘கலி சாது’ என்று வ்யாஸ பகவான் கூறியதை கேட்டு எல்லா சாதுக்களும் அதிர்சி அடைந்தார்கள். கலியில் தர்மம் அழியும் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்க இது எப்படி?. 

இந்த கலியில் நாம சங்கீர்த்தனம் ஒன்ரைச் செய்தே, நாம ஜபம் ஒன்றைச் செய்தே உய்ந்து விடலாம் என்று சொன்னார். ஆதலால் ஒவ்வொரு வைதிகனும் தனுது அனுஷ்டானத்தை தனது வர்ணத்துக்கும் ஆச்ரமத்துக்கும் ஏற்றார்போல செய்து வந்தால் நடக்க வேண்டியதை அந்தப் நாராயணன் பார்த்துக் கொள்வான். பிற யுகத்தில் மோக்ஷத்தை அடைவது கஷ்டம் ஆனால் இந்த கலியில் நாம ஜபமும், ஆசார்யன் மூலமாக சரணாகதி இவையே போதும், மோக்ஷத்தை அடைந்து விடலாம். 

"Kali sadhu " said vyasa bhagavan... All other sages were stunned... When it has been predicted that dharmas will deteriorate, how the greatest sage termed it as sadhu?

In the previous yugas, the methods of attaining moksham were different. That is by performing uncompromising tapas, yogam etc for longer period of time and strenuous efforts. But in this Kali yuga, ‘Nama Sangeerthanam’ or ‘Nama’ Jabam and sharanagathi (meek surrender)/surrender performed at the lotus feet of acharyan ensures the jeevan attained Moksham/Heaven.

No comments:

Post a Comment

Followers - Please VISIT OFTEN and Join for Universal Peace