गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः।
गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः॥
கு3ருர்ப்3ரஹ்மா கு3ருர்விஷ்ணு:
கு3ருர்தே3வோ மஹேச்வர:
|
கு3ருஸ்ஸாக்ஷாத் பரப்3ஹ்ம தஸ்மை
ஸ்ரீ கு3ரவே நம:
||
Gurur Brahma Gurur Vishnu Gurur Devo Maheshvara
Gurur Shashaath Para-Brahma Tasmai Shri Guruve Namah
Meaning:
குருவே
பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே
விஷ்ணு மற்றும் சிவன், அதாவது
காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார்.
அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்.
The teacher is like Lord Brahma as he Generates the
knowledge within us, like Lord Vishnu as he Operates the ideas/knowledge in our
mind unto the right path and like Lord Mahesha (Shiva) as he Destroys the wrong
concepts attached to our knowledge, while enlightening us on the desired path.
Thus the teacher is like our ultimate God and we should pray and give respect
to our teacher.
No comments:
Post a Comment